உலகில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26.13 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.11 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.13 கோடியைக் கடந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.60 கோடியைத் தாண்டியது. … Continue reading உலகில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26.13 கோடியைத் தாண்டியது